பயிற்சிகள் மே2017
Date May 20, 2017 Author By admin Category வேளாண்மை பயிற்சிகள்
2017 மே, மற்றும் ஜுன் மாதங்களில் நடைபெறக் கூடிய பயிற்சிகளின் விவரம் ஈரோடு மாவட்டம,; கோபிசெட்டிபாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் மே 24ஆம் தேதி சிப்பி மற்றும் பால்காளான் வளர்ப்பு தொழில் நுட்பங்கள் 25 ஆம் தேதி தேனீ வளர்ப்பு மற்றும் மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்கள், 26 ஆம் தேதி இயற்கை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன முன்பதிவு அவசியம் தொடர்புக்கு, தொலைபேசி 04285 241626 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கால்நடை […]
Read Moreபயிற்சிகள் பிப்ரவரி(2017)
Date February 9, 2017 Author By admin Category வேளாண்மை பயிற்சிகள்
Read Moreபயிற்சிகள்(ஜனவரி2017)
Date January 3, 2017 Author By admin Category வேளாண்மை பயிற்சிகள்
ஜன.5-இல் மண்புழு உரம் தயாரிப்பு இலவசப் பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் ஜனவரி 5-ஆம் தேதி காலை 9 மணிக்கு மண்புழு உரம் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: இப்பயிற்சி முகாமில் மண்புழு உரம் தயாரிக்கும் இடம் தேர்வு, மண்புழுவைத் தேர்வு செய்தல், தொட்டி முறை மற்றும் குவியல் […]
Read Moreபயிற்சிகள் டிசம்பர்(2016)
Date December 6, 2016 Author By admin Category வேளாண்மை பயிற்சிகள்
Read Moreபயிற்சிகள்(நவம்பர்2016)
Date November 10, 2016 Author By admin Category வேளாண்மை பயிற்சிகள்
Read Moreகிராமப்புற இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பு இலவசப் பயிற்சி
Date November 4, 2016 Author By admin Category வேளாண்மை பயிற்சிகள்
கிராமப்புற இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பு இலவசப் பயிற்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் ஆடு வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்த ஆறு நாட்கள் இலவசப் பயிற்சி அளிக்கப்படுமென அறிவித்துள்ளது. இதுகுறித்து பயிற்சி நிலைய இயக்குநர் ஆர். சரண்யா வெளியிட்ட தகவல்: கிராமப்புறத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற ஆண்கள், பெண்களுக்கு இலவச மதிய உணவு, தரமான குறிப்பேடுகளுடன் பல்வேறு தொழில் பயற்சிகளை அளித்து அவர்களது எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது […]
Read Moreபயிற்சிகள் அக்டோபர்(2016)
Date October 7, 2016 Author By admin Category வேளாண்மை பயிற்சிகள்
அக்., 20ல் மரவள்ளி சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட இயக்குனர் அகிலா வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 20ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, ‘மரவள்ளி சாகுபடி தொழில் நுட்பங்கள்’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. மரவள்ளியில் உள்ள உயர் ரகங்கள், நடும் பருவம், நடவு முறைகள், விரைவு பயிர் பெருக்கமுறை, நடவுக்கு ஏற்ற குச்சிகள் மற்றும் கரணை தேர்வு […]
Read Moreபயிற்சிகள் செப்டம்பர்(2016)
Date September 8, 2016 Author By admin Category வேளாண்மை பயிற்சிகள்
Read Moreபயிற்சிகள் ஆகஸ்ட்(2016)
Date July 31, 2016 Author By admin Category வேளாண்மை பயிற்சிகள்
நாட்டுக்கோழி வளர்ப்பு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில்,ஆகஸ்ட் மாதத்திற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு,இலவச பயிற்சி முகாம்,ஈரோடு-சத்தி சாலையில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம பயிற்சி மையத்தில்,வரும் ஆகஸ்ட்,2,3 தேதிகளில் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பண்ணையாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம் தொடர்புக்கு 0424-2291482 நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 8ம் தேதி (திங்கட்கிழமை) நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. […]
Read More